எனக்குப் புரிவதேயில்லை...

 காலம் எப்படி

உன் கைகளில்

விளையாட்டு

பொம்மையாகிறது...

நொடிகளை

யுகங்களாக

இழுக்கிறாய்...

யுகங்களை

நொடிகளாக

சுருக்குகிறாய்...

இரவையும்

பகலையும்

இடமும் வலமும்

சுழற்றுகிறாய்...

எனக்குப்

புரிவதேயில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...