உன் நினைவுகளை விசிறிக்கொண்டு...

முதன்முறை

கூடுதாண்ட

படபடவென

இறக்கைகள்

அடிக்கும்

பறவையாகிறேன்

இரவு

கடக்கும்போது

உன் நினைவுகளை

விசிறிக்கொண்டு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...