துவட்டவே இல்லை...

குடையை
விரிக்கும்முன்
தலை நனைக்கும்
பெருமழையின்
முதல் தூறல்கள்போல
எனை நனைக்கிறாய்...
நான்
துவட்டவே இல்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...