காத்திருக்கிறேன்...

கூரிய கற்களும்
குத்தும் முட்களும்
செல்லும் வழியெங்கும்
சிதறிக் கிடக்க
உன்
புன்னகைப் பூக்களால்
கம்பளம் விரிக்கக்
காத்திருக்கிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...