மீன்கள்...

நிலவினை
நிழல் கவ்வும்போது
இழுபடும்
பெருங்கடலில்
எழுகின்ற
அலைகளுக்கு கீழே
அமைதியாகவே
நீந்துகின்றன
மீன்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...