உள்ளிருந்து...

துயரங்களும்
துரோகங்களும்
முட்களென
நெஞ்சம் கிழித்தாலும்
மலரவே விடுகிறேன்
புன்னகையை...
முள்ளிலிருந்து அல்ல
உள்ளிருந்து...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...