ஒவ்வொருமுறை...
ஒருமுறை
தும்மும்பொழுது
நீ
நினைத்திருப்பாயோவென
நான் நினைத்தேன்...
இப்போதெல்லாம்
ஒவ்வொருமுறை
தும்மும்பொழுதும்
உன்னை மட்டுமே
நினைக்கிறேன்...
தும்மும்பொழுது
நீ
நினைத்திருப்பாயோவென
நான் நினைத்தேன்...
இப்போதெல்லாம்
ஒவ்வொருமுறை
தும்மும்பொழுதும்
உன்னை மட்டுமே
நினைக்கிறேன்...
Comments
Post a Comment