மனமும்கூட...

நீர் வழியும்
பெரும்பாறை
மட்டுமல்ல
நீ வழியும்
மனமும்கூட
அருவியாகிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...