ஒரு பாதியாய்...

பகல் ஒருபாதியாய்
இரவு ஒருபாதியாய்
பிரிந்த நாளின்
பொழுதுகள் எல்லாம்
பொதிந்து கிடக்கின்றன
உன் நினைவுகளுக்குள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...