அழுக்கில்லை...

கால்களுக்கு கீழே
குழிபறிக்கும்
கரங்களே...
என் பாதங்களில்
அழுக்கில்லை...
சேறு செறிந்திருக்கிறது
உங்கள்
கைகளிலும்
மனதிலும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...