மற்றும் நீ...

மனதின்
காயங்களுக்கு
வலிக்காமல்
மருந்திட்டுச்
செல்கின்றன
சில புன்னகைகள்...
மலர்...
மழலை...
மற்றும் நீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...