நிலவு...

காய்ந்த கதிர்
சாய்ந்த பின்னர்
பாய்ந்த இருளில்
தோய்ந்த வானில்
உடுக்களிடையே
நழுவுகிறது
நிலவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...