உணர்வதில்லை...

உறுத்தும் வலியை
உணர்வதில்லை...
ஒழுகும் குருதியை
உணர்வதில்லை...
அவர்கள்
எருதின்
புண் கொத்தும்
காக்கைகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...