நினைவுகள்...

உதடுகள் தாண்டி
உதிர்ந்துவிட்ட
கனமான வார்த்தைகள்
காதுகளுக்குள்
உருள்வதுபோல
நெஞ்சுக்குழியில்
உருள்கின்றன
நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...