மெதுவாகவே...

வலுவான
கால்கள்தான்...
ஆனாலும்
மெதுவாகவே
நகர்கிறது
வேங்கை...
இரையை
நெருங்கும்வரை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...