வெறுமை...

போக்கும்
வரத்தும்
புகை கக்க
மூச்சுத்திணறும்
நெடுஞ்சாலை
விசிறிவிட
மரம் தேட
விரிகிறது
வெறுமை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...