நினைவுகள்...

நீ
காரணங்களேதும்
சொல்லாமல்
இதயங்களிடையே
தொலைவைக்
கூட்டுகிறாய்...
நெருக்கமாகின்றன
நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...