காத்திருக்கிறேன்...

இதயம் துளைத்த
வார்த்தை அம்புகளை
பிடுங்கி எறிந்தபிறகும்
நிற்காமல் வழிகிறது
குருதி...
கடைசிச்சொட்டும்
வழியக் காத்திருக்கிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...