நீ இல்லை...
விரல்கள்
தொடும் தூரத்தில்
நீ இல்லை...
விழிகள்
படும் தூரத்திலும்
நீ இல்லை...
ஆனாலும்
'அருகில்' என்பதன்
பொருளை ஏன்
அகராதியில்
மாற்றுகிறாய்...
தொடும் தூரத்தில்
நீ இல்லை...
விழிகள்
படும் தூரத்திலும்
நீ இல்லை...
ஆனாலும்
'அருகில்' என்பதன்
பொருளை ஏன்
அகராதியில்
மாற்றுகிறாய்...
Comments
Post a Comment