எங்கெங்கோ...

வெடித்துப் பறந்து
வீசும் காற்றில்
மிதந்து திரிந்து
எங்கெங்கோ சென்று
உயரத்திலிருந்து
தரைக்கு வருகிறது
எருக்கின் விதை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...