ஏதோ ஒன்று...

தேரோடிய வீதியில்
சிதறிக்கிடக்கும்
மலர்களுக்குக் கீழே
கலைந்த கோலங்களின்
கலவையான வண்ணங்களில்
ஏதோ ஒன்று
இறைவனின் வண்ணம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...