ஏன்...

நீ
சூடிக் களைந்த
பூக்கள்
ஓரத்தில் கிடக்க
உன்
கூந்தலை ஏன்
சுற்றுகின்றன
வண்டுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...