எங்கோ தொலைவில்...

வன்சொல்லால்
என் இதயம்
புண்ணாக
இன்சொல்லால்
மருந்திடத்
திறக்கும் இதழ்கள்
எங்கோ தொலைவில்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...