என்னை மட்டும்...

உன்
விழிகள் போகும்
வழிகளெங்கும்
ஒளியின் கதிர்கள்
கோலமிட
என்னை மட்டும்
ஏன் நிறுத்துகிறாய்
இருளில்....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...