எப்படி தெரியும்...
கவிதை எழுதிய
காகிதத்தில்
கப்பல் செய்து
மிதக்கவிட்டேன்...
நகரவேயில்லை
என் வாசல் தாண்டி...
மழைநீருக்கு
எப்படி தெரியும்
என் கவிதையில்
கரைந்திருப்பது
நீயென்று...
காகிதத்தில்
கப்பல் செய்து
மிதக்கவிட்டேன்...
நகரவேயில்லை
என் வாசல் தாண்டி...
மழைநீருக்கு
எப்படி தெரியும்
என் கவிதையில்
கரைந்திருப்பது
நீயென்று...
Comments
Post a Comment