உன் நினைவுகள்...

ஏதோ பரபரப்பில்
எனைமறந்த நிலையிலும்
மெல்ல வருடும்
உன் நினைவுகள்...
உறங்கும்
குழந்தையின்
சிரிப்பைப்போல...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...