இரவு...

துயர்கவ்வும்
நெஞ்சின்
விசும்பல்களை
கேளாதிருக்க
செவிகளை மூடிட
நிறைகிறது
இரவெங்கும்
இருள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...