இப்போதும் வலிக்கிறது...
உன்னை
நிரப்பி வைத்த
மண்பானை மனதை
உடைத்துவிட்டு
சிதறிக் கிடக்கும்
சில்லுகளின் மேல்
நடந்து செல்கிறாய்...
இப்போதும் வலிக்கிறது
உன் பாதங்கள்
வலிக்குமென்று...
நிரப்பி வைத்த
மண்பானை மனதை
உடைத்துவிட்டு
சிதறிக் கிடக்கும்
சில்லுகளின் மேல்
நடந்து செல்கிறாய்...
இப்போதும் வலிக்கிறது
உன் பாதங்கள்
வலிக்குமென்று...
Comments
Post a Comment