ஒதுக்குகிறாய்...

முகத்தில் விழும்
முடிக்கற்றைகளை
அனிச்சையாக
ஒதுக்கும் விரல்களென
ஒதுக்குகிறாய்
என்னை...
முடிதுறக்க
மனமின்றி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...