அறிந்தே இருக்கிறாய்...

நீ
அறிந்தே இருக்கிறாய்
உன்
திருநாள்
கொண்டாட்டங்களின்
இரைச்சல்களுக்கு
வெளியே
ஒரு ஓரமாய்
நிற்கும் என்
மௌனத்தை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...