பெருமழை...

கடல் குடித்து
உடல் பருத்த
கருத்த மேகங்கள்
கரை தாண்டி
தரை தொட
நீர்க்கரங்கள் நீட்டிட
பொழிகிறது
பெருமழை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...