யானைக்கூட்டம்...

சிறுநகரமாக
மாறிவிட்ட
மலைவாழிடத்தில்
ஆதிநினைவுகளில்
பதிந்துகிடக்கும்
வழித்தடம்
தேடுகிறது
யானைக்கூட்டம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...