சிலந்தி...

கைவிடப்பட்ட
கட்டடத்தில்
அடர்ந்திருக்கும்
ஒட்டடையில்
அமர்ந்திருக்கும்
சிலந்தி
அமைதியாகக்
காத்திருக்கிறது
பூச்சிகளுக்காக மட்டும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...