முயல்வதுமில்லை...

ஓடுவதற்கு
முடிவதுமில்லை
முயல்வதுமில்லை...
மெதுவாகவே
நகர்கின்றன
ஓடு சுமக்கும்
ஆமைகளும்
கூடு சுமக்கும்
நத்தைகளும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...