வலியின் சுவை...

வலிநிறைந்த
வார்த்தைகளால்
செவிகளை நிரப்பும்
நாவுகள்
கடிபடும்வரை
ருசிப்பதேயில்லை
வலியின் சுவையை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...