சிலையா சிதறலா...

உளிபடும் இடமும்
உடைபடும் விதமும்
கற்களுக்கு
சொல்கின்றன
சிலையா
சிதறலா என...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...