மலை...
அடிக்கும் வெயிலும்
நடுக்கும் குளிரும்
உராயும் காற்றும்
ஓடும் நீரும்
சிற்றுளி இல்லாமல்
சிறுமணல் செதுக்க
நிமிர்ந்தே நிற்கிறது
மலை...
நடுக்கும் குளிரும்
உராயும் காற்றும்
ஓடும் நீரும்
சிற்றுளி இல்லாமல்
சிறுமணல் செதுக்க
நிமிர்ந்தே நிற்கிறது
மலை...
Comments
Post a Comment