மரம் வளரும்...

நீர்கண்ட
இடம்நோக்கி
நீள்கின்ற
வேர்களாகின்றனர்
பணம்கண்ட
பக்கத்தில்
சாயும் மனிதர்கள்...
மரம் வளரும்...
மனம்...?

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...