வயிறுகள்...

உணவால் நிறைந்த
வயிறுகள்
உறக்கத்திலிருக்க
விழித்தே இருக்கின்றன
வறுமையால் நிறைந்த
வயிறுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...