கடைசிவரை கேட்பதில்லை...
கனிமம் தின்ன
காடு கொல்லும்
மிருகங்களின்
காதுகளில்
கடைசிவரை
கேட்பதில்லை
கருகும் உயிர்களின்
கதறல்களும்
காற்றின் கேவல்களும்...
காடு கொல்லும்
மிருகங்களின்
காதுகளில்
கடைசிவரை
கேட்பதில்லை
கருகும் உயிர்களின்
கதறல்களும்
காற்றின் கேவல்களும்...
Comments
Post a Comment