மீண்டும் மீண்டும்...

இலையுதிர்கால
மரமென
உதிர்க்கிறேன்
உன்னை...
வசந்தகால
துளிரென
என்னில்
துளிர்க்கிறாய்
மீண்டும் மீண்டும்....

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...