உன் நினைவுகள்...

காற்று தொட
நீர் தாண்டும்
கயல் கவ்வும்
செம்பருந்தின்
நகங்களைவிட
கூரானது
உன் நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...