உப்புநீர்தான்...

காயம்பட்டவனின்
கண்ணீரை
விமர்சிப்பவர்கள்
காயம்படும்வரை
அவர்களுக்கு
கண்ணீரென்பது வெறும்
உப்புநீர்தான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...