வழக்கம் போல...

என்றேனும்
எனது தட்டில்
புன்னகை
எறிவாயென
இப்போதும்
கழைக்கூத்து
ஆடுகின்றேன்...
நீயோ
மௌனத்தை
வீசி செல்கிறாய்
வழக்கம்போல...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...