நீயும் உன் நினைவுகளும்...

நிலம் விழுங்கும்

கடலென

எனை விழுங்கும்

உன் நினைவுகள்...

தரை மறைத்து

காட்சியாகும்

கடலும்

அலைகளுமாக

நீயும்

உன் நினைவுகளும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...