உன் நினைவுகள்...

நாளில் பாதி

பகலாகிறது

நாளில் மீதி

இரவாகிறது...

என்னில் பாதி

நீயாகிறாய்

என்னில் மீதியாய்

உன் நினைவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...