மனம் மட்டும்...

கலப்பை

களைப்பில்லை

உழுகிறேன்

வலியில்லை...

நுகத்தடி

சுமையில்லை

இழுக்கிறேன்

வலியில்லை...

சாட்டை

முதுகுதொட

மனம் மட்டும்

வலிக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...