ஏக்கமாய் விரிகிறது...

பறக்கும்போது

இறக்கைகள்

தட்டவில்லை...

சற்றே பெரிய

கூண்டுதான்...

பறவையின்

கண்களில்தான்

ஏக்கமாய் விரிகிறது

வானம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...