நனையாமலா இருக்கிறது...

என்னிடமிருந்து

ஏனோ நீ

விலகி நிற்கிறாய்...

அதனாலென்ன

நீர்பொழியும்

மேகங்கள்கூட

நிலத்திடமிருந்து

தள்ளித்தான்

இருக்கின்றன...

நிலமென்ன

நனையாமலா

இருக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...