உன் நினைவுகள் மட்டும் எப்படி...

நெருப்பென

எரியும் கவலைகள்

எத்தனையோ

என்னைப்

பற்றிக்கொள்ள

திகுதிகுவென

எரிகிறேன்...

உன் நினைவுகள்

மட்டும் எப்படி

பொன்னாக..??

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...